GETTING MY TAMIL NEWS LIVE TO WORK

Getting My Tamil News Live To Work

Getting My Tamil News Live To Work

Blog Article

இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, விரைவில் நாட்டின் இரண்டாவது விண்வெளி வீரராகும் வாய்ப்பை பெறவிருக்கிறார். இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா இணைந்து செயலாற்றவிருக்கும் கூட்டு விண்வெளி ஆராய்ச்சி திட்டத்தில் கேப்டன் சுக்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சினிமாநடிகை கீர்த்தி சுரேஷின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அச்சுதாபுரம் மருந்து நிறுவன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விசாகா மருத்துவமனையில் நேரில் பார்வையிட்டேன்.

மருத்துவர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து தேசிய பணிக்குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, பயிற்சி மருத்துவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தேசிய பணிக்குழுவில் பயிற்சி டாக்டர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தூத்துக்குடிக்கு குடிநீர் தந்த மனிதர்... நகருக்கு தந்தையான குரூஸ் பெர்ணாண்டஸ் வரலாறு...

கமலா ஹாரிஸின் Online Tamil News முழு குடும்ப பின்னணி - சென்னையை பூர்வீகமாக கொண்டவர் அமெரிக்காவில் சாதிக்க உறுதுணை யார்?

வாழைத்தாரின் வாழ்வை கூறிய வாழை படம்! திரை விமர்சனம்...

நாடாளுமன்றத்திற்குள் எலி தொல்லையை சமாளிக்க முடியாமல் இந்த நாடு என்ன செய்தது?

கத்தரிக்காய் அரைப்பணம்; கூவி விற்றால் கால் பணம்! ஐயோ பாவம் ஐரோப்பிய மின் சந்தை!

வங்கதேசத்தில் திடீரென உருவாகியுள்ள அரசியல் நெருக்கடியால் நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது.

குரங்கு அம்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடலில் தடுப்புகள் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.

இதையடுத்து, இந்த வழக்கை சிபஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தா விரைந்த சிபிஐ குழுவினர் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த மனுவை விசாரித்த சியால்தா நீதிமன்றம், உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டரை பலாத்காரம் கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Report this page